Search This Blog

Monday, April 16, 2007

Back to சென்னை!!!

Hai,

எப்படி உள்ளாய்? ஆமா, தமிழ் ரொம்ப முக்கியமா இப்போ. சும்மா try பன்ரேன். Well ok, i know it is too much to try in thamizh for a international audience. still. I am back to சிங்கார சென்னை (CHENNAI). வேலையை விட்டு விட்டேன். Now in chennai only. Just some half hour ago. அதான் அல்லாரையும் கண்டுகுனு போலாம்னு வன்தேன். கழுதை கெட்டா குட்டி செவுரு. நான் கெட்டா, வேர எங்க என் கனிப்பொறி கிட்ட தான். Wat question is this? சரி சரி. அல்லார்கும் ஒரு வணக்கம் வச்சுடு வரேன். வட்டா!!!.

நறய பேசனும் சிக்கிரம வந்துடரேன்.
வட்டா!!!.

No comments:

Post a Comment